18 July 2018

Shri Andal Alagar College of Engineering, Mamandur

பதிவேற்றிய நாள்: 18 ஜூலை 2018

கல்லூரியின் பெயர் : Shri Andal Alagar College of Engineering, Mamandur [ஸ்ரீ ஆண்டாள் அழகர் இன்ஜினியரிங் கல்லூரி]

கல்லூரி வரலாறு : ஸ்ரீ ஆண்டாள் அழகர் இன்ஜினியரிங் கல்லூரி 2001 ம் ஆண்டில் நிறுவப்பட்டது . இந்த கல்லூரியை நிறுவியவர் திரு.புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள். இவர் ஒரு பிரபலமான பிலிம் ஸ்டார் மற்றும் அரசியல் தலைவரும் கூட. இந்த கல்லூரியின் முக்கிய நோக்கம் "To provide Technical Education to the poor and downtrodden at an affordable cost". இந்த கல்லூரியானது Shri Andal Alagar Educational Trust மூலமாக சிறப்பாக இயங்கி வருகிறது. இதன் Motto இதோ => "LEARNING IS LIMITLESS" . கல்லூரி அமைந்துள்ள இடம் செங்கல்பட்டு அருகே உள்ள மாமந்தூர். இது சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. AICTE  அங்கிகாரம் பெற்று அண்ணா பகலைக்கழகத்துடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
Counselling Code: 1417

இளங்கலை பாடப்பிரிவுகள்:
Civil Engineering
Computer Science and Engineering
Electrical and Electronics Engineering
Electronics and Communication Engineering
Mechanical Engineering
Information Technology
Biotechnology

முதுகலை பாடப்பிரிவுகள்:
M.E - Computer Science and Engineering - 2 years
M.E - Power Electronics Drives - 2 years
M.E - Applied Electronics - 2 years
M.E - Manufacturing Design - 2 years

கல்லூரி முகவரி:
Shri Andal Alagar College of Engineering,
No. 6. G.S.T. Road,
Mamandur - 603 111,
Chennai, TN, India.

Website: http://saace.ac.in

To Get Connected With Us Clickhere
To Get Latest Faculty Plus Teachers Jobs Updated From FacultyON.comRegister FREE your email now



Ask your doubts and query here
EmoticonEmoticon